Tuesday, July 21, 2020

குரு விஷ்ணு தமிழ் அரிச்சுவடி


குரு விஷ்ணு தமிழ் அரிச்சுவடி
Guru Vishnu Tamil Alphabet


வலைப்பதிவு அறிமுகம்


மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து.


எழுதப்படுவதனால்
எழுத்து என்று
அழைக்கப்படும்

அதனையும்
அதன் வரிசை முறை
குறித்தும்

தெள்ளத்தெளிவாக
தெரிந்துக்கொள்ள

பண்டைக்காலம்
தொட்டு
தமிழ் மொழியில்
பயன்படுத்தப்படும்
ஒரு
சிறு புத்தகம்

அரிச்சுவடி


அந்த
அரிச்சுவடியை
அடியொற்றி

அடியேனும்

தமிழ் எழுத்துகள்
மற்றும்
அவற்றின் வரிசை 
குறித்தும்
விளக்குவதற்கான
ஒரு
வலைப்பதிவே இது.



- வேலூர் கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu

No comments:

Post a Comment