Thursday, July 23, 2020

16) உயிர் எழுத்துகள் - ஔ (ஔகாரம்)




தமிழ் உயிர் எழுத்துகளில் பன்னிரண்டாம் எழுத்து (ஔ)
(ஔகாரம்)

15) உயிர் எழுத்துகள் - ஓ (ஓகாரம்)




தமிழ் உயிர் எழுத்துகளில் பதினொன்றாம் எழுத்து (ஓ)
(ஓகாரம்)

14) உயிர் எழுத்துகள் - ஒ (ஒகரம்)




தமிழ் உயிர் எழுத்துகளில் பத்தாம் எழுத்து (ஒ)
(ஒகரம்)

13) உயிர் எழுத்துகள் - ஐ (ஐகாரம்)




தமிழ் உயிர் எழுத்துகளில் பத்தாம் எழுத்து (ஒ)
(ஒகரம்)

12) உயிர் எழுத்துகள் - ஏ (ஏகாரம்)




தமிழ் உயிர் எழுத்துகளில் பத்தாம் எழுத்து (ஒ)
(ஒகரம்)

11) உயிர் எழுத்துகள் - எ (எகரம்)




தமிழ் உயிர் எழுத்துகளில் ஏழாம் எழுத்து (எ)
(எகரம்)


10) உயிர் எழுத்துகள் - ஊ (ஊகாரம்)




தமிழ் உயிர் எழுத்துகளில் ஆறாம் எழுத்து (ஊ)
(ஊகாரம்)

9) உயிர் எழுத்துகள் - உ (உகரம்)




தமிழ் உயிர் எழுத்துகளில் ஐந்தாம் எழுத்து (உ)
(உகரம்)

Wednesday, July 22, 2020

8) உயிர் எழுத்துகள் - ஈ (ஈகாரம்)




தமிழ் உயிர் எழுத்துகளில் நான்காம் எழுத்து (ஈ)
(ஈகாரம்)

7) உயிர் எழுத்துகள் - இ (இகரம்)




தமிழ் உயிர் எழுத்துகளில் மூன்றாம் எழுத்து (இ)
(இகரம்)

Tuesday, July 21, 2020

6) உயிர் எழுத்துகள் - ஆ (ஆகாரம்)




தமிழ் உயிர் எழுத்துகளில் இரண்டாம் எழுத்து (ஆ)
(ஆகாரம்)


5) உயிர் எழுத்துகள் - அ (அகரம்)




தமிழ் உயிர் எழுத்துகளில் முதல் எழுத்து (அ)
(அகரம்)


4) எழுத்துகளின் ஒலி வேறுபாடு




குறில் (குறிலெழுத்து / குற்றெழுத்து) &
நெடில் (நெடிலெழுத்து / நெட்டெழுத்து)
 
வல்லினம் (வல்லெழுத்து / வன்கணம்),
மெல்லினம் (மெல்லெழுத்து / மென்கணம்) &
இடையினம் (இடையெழுத்து / இடைக்கணம்)


3) உயிர் எழுத்து - மெய் எழுத்து



உயிர் போலத் தானே இயங்கவல்லது
உயிர் எழுத்து (உயிரெழுத்து)
&
உயிரின் உதவியின்றி இயங்கமுடியாதது
மெய் எழுத்து (மெய்யெழுத்து)

2) முதல் எழுத்து - சார்பு எழுத்து



மொழியில்
எழுத்தின் தனித்தன்மை சார்புத்தன்மை குறித்த
இரு பாகுபாடுகள்
முதல் எழுத்து, சார்பு எழுத்து

1) எழுத்து - ஒலி வடிவம் - வரி வடிவம்



மொழிக்கு முதற்காரணமான அணுத்திரள் ஒலியே
எழுத்து
(எழுதப்படுவதனால் எழுத்து)

குரு விஷ்ணு தமிழ் அரிச்சுவடி


குரு விஷ்ணு தமிழ் அரிச்சுவடி
Guru Vishnu Tamil Alphabet


வலைப்பதிவு அறிமுகம்


மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து.


எழுதப்படுவதனால்
எழுத்து என்று
அழைக்கப்படும்

அதனையும்
அதன் வரிசை முறை
குறித்தும்

தெள்ளத்தெளிவாக
தெரிந்துக்கொள்ள

பண்டைக்காலம்
தொட்டு
தமிழ் மொழியில்
பயன்படுத்தப்படும்
ஒரு
சிறு புத்தகம்

அரிச்சுவடி


அந்த
அரிச்சுவடியை
அடியொற்றி

அடியேனும்

தமிழ் எழுத்துகள்
மற்றும்
அவற்றின் வரிசை 
குறித்தும்
விளக்குவதற்கான
ஒரு
வலைப்பதிவே இது.



- வேலூர் கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu