Saturday, October 3, 2020
54) உயிர்மெய் - னகர உயிர்மெய்கள்
னகர மெய் (ன்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
னகர உயிர்மெய்கள்
53) உயிர்மெய் - றகர உயிர்மெய்கள்
றகர மெய் (ற்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
றகர உயிர்மெய்கள்
52) உயிர்மெய் - ளகர உயிர்மெய்கள்
ளகர மெய் (ள்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
ளகர உயிர்மெய்கள்
51) உயிர்மெய் - ழகர உயிர்மெய்கள்
ழகர மெய் (
ழ்
) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
ழகர உயிர்மெய்கள்
50) உயிர்மெய் - வகர உயிர்மெய்கள்
வகர மெய் (வ்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
வகர உயிர்மெய்கள்
49) உயிர்மெய் - லகர உயிர்மெய்கள்
லகர மெய் (ல்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
லகர உயிர்மெய்கள்
48) உயிர்மெய் - ரகர உயிர்மெய்கள்
ரகர மெய் (ர்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
ரகர உயிர்மெய்கள்
47) உயிர்மெய் - யகர உயிர்மெய்கள்
யகர மெய் (ய்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
யகர உயிர்மெய்கள்
46) உயிர்மெய் - மகர உயிர்மெய்கள்
மகர மெய் (ம்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
மகர உயிர்மெய்கள்
45) உயிர்மெய் - பகர உயிர்மெய்கள்
பகர மெய் (ப்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
பகர உயிர்மெய்கள்
44) உயிர்மெய் - நகர உயிர்மெய்கள்
நகர மெய் (ந்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
நகர உயிர்மெய்கள்
43) உயிர்மெய் - தகர உயிர்மெய்கள்
தகர மெய் (த்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
தகர உயிர்மெய்கள்
42) உயிர்மெய் - ணகர உயிர்மெய்கள்
ணகர மெய் (ண்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
ணகர உயிர்மெய்கள்
41) உயிர்மெய் - டகர உயிர்மெய்கள்
டகர மெய் (ட்) உயிர் எழுத்துகளுடன்கூடிப் பிறக்கும்
டகர உயிர்மெய்கள்
40) உயிர்மெய் - ஞகர உயிர்மெய்கள்
ஞகர மெய் (ஞ்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
ஞகர உயிர்மெய்கள்
39) உயிர்மெய் - சகர உயிர்மெய்கள்
சகர மெய் (ச்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
சகர உயிர்மெய்கள்
38) உயிர்மெய் - ஙகர உயிர்மெய்கள்
ஙகர மெய் (ங்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
ஙகர உயிர்மெய்கள்
37) உயிர்மெய் - ககர உயிர்மெய்கள்
ககர மெய் (க்) உயிர் எழுத்துகளுடன் கூடிப் பிறக்கும்
ககர உயிர்மெய்கள்
36) உயிர்மெய் எழுத்துகள்
மெய் எழுத்தும் உயிர் எழுத்தும் கூடிப் பிறக்கும் எழுத்து
உயிர்மெய் எழுத்து
35) சார்பு எழுத்துகளின் விரித்தொகை
முதல் எழுத்துகளைச் சார்ந்து தோன்றுகின்ற எழுத்து
சார்பு எழுத்து
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)