Friday, September 25, 2020

34) மெய் எழுத்துகள் - ன் (னகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் பதினெட்டாம் எழுத்து (ன்)
(னகர மெய் / னகர ஒற்று)

33) மெய் எழுத்துகள் - ற் (றகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் பதினேழாம் எழுத்து (ற்)
(றகர மெய் / றகர ஒற்று)

32) மெய் எழுத்துகள் - ள் (ளகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் பதினாறாம் எழுத்து (ள்)
(ளகர மெய் / ளகர ஒற்று)

31) மெய் எழுத்துகள் - ழ் (ழகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் பதினைந்தாம் எழுத்து (ழ்)
(ழகர மெய் / ழகர ஒற்று)

30) மெய் எழுத்துகள் - வ் (வகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் பதினான்காம் எழுத்து (வ்)
(வகர மெய் / வகர ஒற்று)

29) மெய் எழுத்துகள் - ல் (லகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் பதிமூன்றாம் எழுத்து (ல்)
(லகர மெய் / லகர ஒற்று)

28) மெய் எழுத்துகள் - ர் (ரகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் பன்னிரண்டாம் எழுத்து (ர்)
(ரகர மெய் / ரகர ஒற்று)

27) மெய் எழுத்துகள் - ய் (யகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் பதினொன்றாம் எழுத்து (ய்)
(யகர மெய் / யகர ஒற்று)

26) மெய் எழுத்துகள் - ம் (மகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் பத்தாம் எழுத்து (ம்)
(மகர மெய் / மகர ஒற்று)

25) மெய் எழுத்துகள் - ப் (பகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் ஒன்பதாம் எழுத்து (ப்)
(பகர மெய் / பகர ஒற்று)

24) மெய் எழுத்துகள் - ந் (நகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் எட்டாம் எழுத்து (ந்)
(நகர மெய் / நகர ஒற்று)

23) மெய் எழுத்துகள் - த் (தகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் ஏழாம் எழுத்து (த்)
(தகர மெய் / தகர ஒற்று)

22) மெய் எழுத்துகள் - ண் (ணகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் ஆறாம் எழுத்து (ண்)
(ணகர மெய் / ணகர ஒற்று)

21) மெய் எழுத்துகள் - ட் (டகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் ஐந்தாம் எழுத்து (ட்)
(டகர மெய் / டகர ஒற்று)

20) மெய் எழுத்துகள் - ஞ் (ஞகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் நான்காம் எழுத்து (ஞ்)
(ஞகர மெய் / ஞகர ஒற்று)

19) மெய் எழுத்துகள் - ச் (சகர மெய்)




தமிழ் மெய் எழுத்துகளில் மூன்றாம் எழுத்து (ச்)
(சகர மெய் / சகர ஒற்று)

18) மெய் எழுத்துகள் - ங் (ஙகர மெய்)



தமிழ் மெய் எழுத்துகளில் இரண்டாம் எழுத்து (ங்)
(ஙகர மெய் / ஙகர ஒற்று)

17) மெய் எழுத்துகள் - க் (ககர மெய்)





தமிழ் மெய் எழுத்துகளில் முதல் எழுத்து (க்)
(ககர மெய் / ககர ஒற்று)